Posts

Showing posts from August, 2024

நிந்தவூர் 22 தியேட்டர் வீதியை சேர்ந்த ஜிப்ரி அவர்கள்

Image
  நிந்தவூர் 22 தியேட்டர் வீதியை சேர்ந்த ஜிப்ரி அவர்கள் (கெழித்திர மகன் மண் வியாபாரி) இன்று அதிகாலை (20)அல்லி மூலை மல்கம்பிட்டி பாதையால் பயணிக்கும் போது யானை தாக்கியதால் மரணமானார் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்அன்னாரின் மறுமை வாழ்வு ஜென்னதுள் பிர்தௌஸ் என்னும் பூஞ்சோலையில் அமைய பிராத்தனை செய்வோம் ஆமீன்